Help:Gadget-Cat-a-lot/ta

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
This page is a translated version of a page Help:Gadget-Cat-a-lot and the translation is 46% complete. Changes to the translation template, respectively the source language can be submitted through Help:Gadget-Cat-a-lot and have to be approved by a translation administrator.
Coolest Tool Award 2024 - Editor Category
படம் 1: கேட்-ஏ-லாட் படிகள்:
1) கோப்புகளைத் தேர்ந்தெடுகவும்
2) இலக்கு பகுப்யைத் தேர்ந்தெடுக்கவும்
3) செயல்பாட்டைச் செய்யவும்
கேட்-ஏ-லாட் கருவியைப் பயன்படுத்துவதற்கான அறிமுக காணொளி (ஆங்கிலம்)
Figure 2: Initial box
படம் 3: கேட்-ஏ-லாட் பெட்டி
படம் 4: 'கேட்-ஏ-லாட்' பெட்டியில் பகுப்யைத் தேர்ந்தெடுத்த பிறகு

கேட்-ஏ-லாட் ஒரு ta:யாவாக்கிறிட்டுக் (JavaScript) கருவியாகும், இது பகுப்புகளுக்கு இடையிலிருந்து மற்ற பகுப்புகளுக்கு (அல்லது துணைப்பகுப்புகளுக்குக்) கோப்புகளை நகர்த்துவதற்கும், அகற்றுவதற்கும், சேர்ப்பதற்கும் உதவுகிறது.

ஒரு முறை செயல்படுத்துதல்

இந்தக் கருவியைச் செயல்படுத்தவும்

மாற்றாக: உங்கள் "விருப்பங்களில்" : "கருவிகள்" தத்தலுக்குச் செல்லலாம், அதில் "Tools for categories" பிரிவில் "Cat-a-lot" தேர்ந்தெடுத்துப் பக்கத்தின் கீழே உள்ள "சேமி" என்பதை அழுத்தி சேமிக்கவும்.

ஆங்கில விக்கிப்பீடியா வழிமுறைகளையும் பார்க்கவும்.

பகுப்புகளுக்கு இடையில் கோப்புகளை நகர்த்துதல், ஒரு பகுப்பிலிருந்து கோப்புகளை அகற்றுதல்

காணொளி. வலது பக்கப் பட்டியில் உள்ள உதவி காணொளியைப் பார்க்கவும். கீழே உள்ள தகவலைப் புரிந்துகொள்ள இது பெரிதும் உதவும்.

  • கருவியைச் செயல்படுத்தியப் பிறகு: படம் 2 இல் காணப்படுவது போல், ஒவ்வொரு பகுப்புப் பக்கத்திலும் உங்கள் திரையின் வலது-கீழ் மூலையில் "cat-a-lot" என்கிற பெயரில் ஒரு சிறியக் பெட்டியைக் காண்பீர்கள்.[1]. இப்பெட்டி அந்த மூலையிலேயே இருக்கும், பக்கத்தில் உங்கள் நிலையைப் பொருட்படுத்தாது. பெட்டித் தோன்றவில்லை என்றால், உங்கள் உலாவியிலுள்ள இடைச்சேமத்தை (cache) அகற்ற முயற்சிக்கவும். கருவியைத் தொடங்க அப்பெட்டியை சொடுக்கவும். இது படம் 3 இல் உள்ளதைப் போன்று ஒரு பெட்டியைக் காண்பிக்கும்.[1]
  • கோப்புகளை தேர்ந்தெடுத்தல்: சிறுபட விளக்கத்தைச் (thumbnail description) சொடுக்குவதன் மூலம் ஒவ்வொரு படங்களாகத் தேர்ந்தெடுக்கலாம். படம் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் குறிப்பதற்கு விளக்கத்திற்குப் பின்னணியில் பச்சை நிறமாக மாறும். மற்றொரு சொடுக்கு அதைத் தேர்வுநீக்கும், பின்புலத்தை மீண்டும் வெண்மையாக்கும். கேட்-ஏ-லாட் பெட்டியில் உள்ள select all / none என்பதைக் சொடுக்குவதன் மூலம் தெரியும் அனைத்து படங்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்/தேர்வுநீக்கலாம். To select/deselect multiple files "in a row" (Fig. 1), first select file A, then hold down  Shift and select file B. The state of file B will be toggled (selected if it was not previously and vice-versa) and then assigned to all files from A through B.
  • பகுப்புகளைத் தேர்ந்தெடுத்தல்: கேட்-ஏ-லாட் பெட்டியைத் திறக்கவும். இப்பெட்டியில் உள்ள விருப்பத்தேர்வுகள் இணைப்பைச் சொடுக்கவும். "கோப்புகள் அல்லாத பக்கங்களை (பகுப்புகள் உட்பட) வகைப்படுத்துவதை அனுமதி" என்பதை இயலச்செய்யவும். இதன் மூலம் நீங்கள் பகுப்புகளை தேர்ந்தெடுக்கலாம் (கருவி பெட்டியில் அல்ல). ஒரு பகுப்பின் பெயரை சொடுக்குக (அல்லது அதன் முன் உள்ள அம்புக்குறியை சொடுக்குக), இதன் பின்னர் அந்தப் பகுப்பின் பின்னணியில் பச்சை நிறமாக மாறியிருக்கும். நீங்கள் விரும்பும் பலவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அவற்றை மீண்டும் சொடுக்குவதன் மூலம் தேர்வுநீக்கலாம். பெட்டி உங்களுக்கு வழியில் இடையூறாக இருந்தால், நீங்கள் பெட்டியின் மேலுள்ள நுண்ணியை பிடித்து கீழே இழுக்கலாம். தேவைப்படும்போது மீண்டும் மேலே இழுத்துக் கொள்ளலாம். நீங்கள் அனைத்து பகுப்புகளையும் தேர்ந்தெடுக்க விரும்பினால், பெட்டியின் கீழே உள்ள அனைத்தையும் தேர்ந்தெடு இணைப்பைக் சொடுக்குவதன் மூலம் அனைத்து பகுப்புகளும் இப்போது பச்சை பின்னணியைக் கொண்டிருக்கும்.
  • இலக்கு பகுப்பைத் தேர்ந்தெடுத்தல்: பெட்டியில் உள்ள பகுப்பு பெயர்களுக்கு முன்பு உள்ள குறியீடுகளைப் பற்றி சற்று பார்க்கலாம், (→) என்பது நாம் தற்போது உள்ள பகுப்பைக் குறிக்கும், (↑) தாய் பகுப்புகளைக் குறிக்கும் (இது குறியிடப்பட்ட பகுப்புகள்), (↓) துணைப் பகுப்புகளைக் குறிக்கும் (இது குறியிடப்பட்ட பகுப்புகள்). பெட்டியில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு பகுப்பை சொடுக்குவதன் மூலம் அப்பகுப்பின் மரத்திற்குச் செல்லலாம். பெட்டியில் உள்ள பகுப்புப் பட்டியல் மட்டுமே மாறும், நீங்கள் அசல் பக்கத்தில் இருப்பீர்கள். சொடுக்கி மூலம் வழிசெலுத்துவதற்குப் பதிலாக, , பட்டியலின் மேலே உள்ள வெள்ளை உரைப் பெட்டியில் பகுப்புப் பெயரைத் தட்டச்சு செய்த (குறிப்பு:பகுப்பு: அல்லது Category: என்று பெயர்வெளியை உள்ளீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லை "Category:Lions" என்றில்லாமல் "Lions") பின்பு  Enter என்பதை அழுத்தவும். பெயரிடப்பட்டப் பகுப்பு அதன் தாய் மற்றும் குழந்தைகளுடன் கீழே உள்ள மரத்தின் நடுவில் தோன்றும்.

தேவைப்படும்போது இலக்குப் பகுப்பை உருவாக்குதல்: கேட்-ஏ-லாட் பெட்டி ஏற்கனவே இருக்கும் பகுப்புகளை மட்டுமே காட்டுகிறது. எனவே தேவைப்பட்டால் ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும். நீங்கள் சிறப்பாக வகைப்படுத்த விரும்பும் கோப்புகளைக் கொண்டப் பகுப்பை மீண்டும் ஏற்றவும். கேட்-ஏ-லாட் பெட்டி இப்போது புதிதாக உருவாக்கப்பட்ட வகையைக் காண்பிக்கும். அல்லது பெட்டியின் மேலே உள்ள வெள்ளை உரைப் பெட்டியில் புதியப் பகுப்புப் பெயரை (பெயர்வெளியை உள்ளீடு செய்யாமல் "Category:Lions" என்றில்லாமல் "Lions") என்று தட்டச்சு செய்து  Enter என்பதை அழுத்தவும்

  • செயல்பாட்டைச் செய்தல்: இலக்கு பகுப்பின் வலதுபுறத்தில் மூன்று வாய்ப்புக்கள் உள்ளன:
  • நகலெடு' (சேர்) (+), இது தனிப்படுத்தப்பட்ட பொருட்களில் (ஏற்கனவே இல்லை என்றால்) குறிப்பிட்டப் பகுப்பைச் சேர்க்கிறது.
  • நீக்கு (-), இது ஒளிர்வூட்டுச் செய்யப்பட்ட பொருட்களிலிருந்து (இருந்தால்) குறிப்பிட்டப் பகுப்பை நீக்குகிறது.
  • நகர்த்து (Modify)(→), which does both, removing the current category from the objects and adding the specified category to them (if not already present). The move function is only shown if you are on a category page. You can hence not make a search for a few files and move them from a category to another using this tool.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பொருளுடனும் தொடர்புடைய மற்ற அனைத்து பகுப்புகளும் மாறாமல் இருக்கும். A progress indicator will be shown. After all images were processed, a report is shown including possible problems, and the whitespace area below each image or category will indicate what was done to that image or category. If the action is not correct, then immediately click the "Revert" button before leaving the page. Otherwise your opportunity to mass revert is gone. An admin may be able to help later.

  • மீளமை (பழைய நிலைக்குத் திருப்பு), நீங்கள் தவறு செய்திருந்தால், பெட்டியின் கீழ்-வலது மூலையில் உள்ள "Revert" பொத்தானைச் சொடுக்குவதன் மூலம், உங்கள் கடைசி செயலை நிறுத்தி பழைய நிலைக்குத் திருப்பலாம். நீங்கள் உரையை பெரிய அளவில் பெரிதாக்கியிருந்தால் அது பெட்டியின் கீழே இருக்கலாம்.

விருப்பத்தேர்வுகள்

படம் 5: கேட்-ஏ-லாட்டின் விருப்பத்தேர்வுகள்

There is a Preferences menu in Cat-a-lot:

  • Watchlist
  • Whether to mark edits as minor
  • Whether to allow editing pages that aren't files or in gallery boxes
  • Whether to do clean up
  • Numbers of sub-categories to show

Box display

Figure 6: Cat-a-lot box can be dragged

The Cat-a-lot box display can be toggled by clicking on Cat-a-lot in the lower part of the box.

During the step of selecting the files, the Cat-a-lot box window can be resized by dragging the upper edge of the window. It can also be dragged to a different part of the screen.

Open bugs & features

You can report bugs or request new features on this page:

Help:Gadget-Cat-a-lot/Open bugs & features.

Translations

English phrases from MediaWiki:Gadget-Cat-a-lot.js/translating can be translated and saved in MediaWiki:Gadget-Cat-a-lot.js/de (for example).

Install on other projects

As your user gadget

If Cat-a-lot is not present as a gadget in your local Wikimedia project (like Wikipedia), you can install it manually in your user JavaScript settings with the following code:

//<nowiki>
/* Cat-a-lot - changes category of multiple files */
mw.loader.using(['jquery.ui', 'mediawiki.util'], function(){
	mw.loader.load('//commons.wikimedia.org/w/load.php?modules=ext.gadget.Cat-a-lot');
});
////////// Cat-a-lot user preferences //////////
window.catALotPrefs = {"watchlist":"preferences","minor":true,"editpages":true,"docleanup":false,"subcatcount":10};
////////////////////////////////////catALotEnd//
//</nowiki>

The semi-automatic preferences are not loaded with this example, so you need to set this manually as well (because it supports only Commons, although it is theoretically possible, if you load all the local needed extra modules).

As a project gadget

1. Copy the next code into the local MediaWiki:Gadget-Cat-a-lot.js:

/**
 * Cat-a-lot - changes category of multiple files
**/
if (mw.config.get('wgNamespaceNumber') === 14) {
	window.catALotPrefs = { editpages: true, subcatcount: 100 };
	mw.loader.using(['jquery.ui', 'mediawiki.util']).done(function () {
		mw.util.addCSS("#cat_a_lot_settings { display:none !important;}"); // Preferences depend on some Commons gadgets, not available locally
		mw.loader.load('//commons.wikimedia.org/w/index.php?title=MediaWiki:Gadget-Cat-a-lot.js&action=raw&ctype=text/javascript');
		mw.loader.load('//commons.wikimedia.org/w/index.php?title=MediaWiki:Gadget-Cat-a-lot.css&action=raw&ctype=text/css', 'text/css');
	});
}
Note: The marked lines are optional.

2. Save a description into the local MediaWiki:Gadget-Cat-a-lot (you can translate this one, or one of existing):

'''[[c:Help:Gadget-Cat-a-lot|Cat-a-lot]]''': A tool that helps with moving multiple files between categories or adding categories to search results.

3. Add a definition to the local MediaWiki:Gadgets-definition:

Cat-a-lot[ResourceLoader|dependencies=mediawiki.util]|Cat-a-lot.js


More local configuration

To use the solving of soft-redirects (since version 4.0) on your project, you need to put this category name in the preferences manually (on Commons this is "Category redirects", ideally on your MediaWiki:Gadget-Cat-a-lot.js). The example shows the category for the English Wikipedia:

window.catALotPrefs = { "redir_category": "Wikipedia soft redirected categories" };


Source code

The source code of the gadget Cat-a-lot is here:

MediaWiki:Gadget-Cat-a-lot.js

Notes

  1. a b Not taking into account the tutorial video, which is inserted between Figure 1 and 2, in the document as of its November 7, 2022 version.