File talk:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

நாட்டுடைமை என்னும் சிறப்பின் அடிப்படையில் தமிழக அரசு, தமிழ் இணையக்கல்விக்கழகம், தமிழ் விக்கிச் சமூகத்தார் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு முன் பதிவேற்றிய ஒரு நூலை இன்றுதான் நாம் சரிபார்க்க முனைகின்றோம். பரந்துபட்ட பயனர்களையும், பங்களிப்பாளர்களையும் உருவாக்க வேண்டிய தேவை நமக்கிருப்பதை இது உணர்த்துகிறது. (இத்திட்டத்தில் உள்ள அனைத்து நூல்களுக்கும் இது பொருந்தும்.) ஒன்றிணைந்து அடுத்த தலைமுறைக்கு அறிவுசார் சிந்தனைகளைக் கொண்டு சேர்ப்போம் வாருங்கள். நன்றி.--TVA ARUN (talk) 04:43, 7 May 2019 (UTC)[reply]

  • விடுபட்ட பக்கங்களை இணைக்க உதவியமைக்கு மிக்க நன்றி. அனைத்து பக்கங்களையும் கொண்டதாக இந்நூல் இப்பொழுது உள்ளது. (Thanks indeed to find out the few missed pages. Now the book is having all the pages.)--Info-farmer (talk) 07:18, 1 May 2020 (UTC)[reply]