Tamil subtitles for clip: File:Punjabi Wikipedia Tales - A Trip To Lahore!.webm

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search
1
00:00:09,647 --> 00:00:10,387
சரி குழந்தைகளே!

2
00:00:10,427 --> 00:00:12,567
லாகூரின் பரிச்சியமான சின்னங்களை பார்க்க

3
00:00:12,630 --> 00:00:13,240
அணைவரும் தயாரா?

4
00:00:18,934 --> 00:00:20,294
நீ ஒரு முட்டாள் ஸாம்! ஹாஹா!

5
00:00:22,877 --> 00:00:24,837
மாணவர்களே! என்ன நடக்குது!? நல்லமுறையில் நடந்துகொள்க!

6
00:00:25,013 --> 00:00:28,113
நான் கேள்வி கேட்கிறேன். இந்த வரலாற்றுச் சின்னங்களை பற்றி

7
00:00:28,248 --> 00:00:31,798
யாருக்கு அதிகமாக தெரிகிறது என்பதை பார்ப்போம்!

8
00:00:39,776 --> 00:00:43,036
என் அன்புக்குரிய மாணவர்களே, இது லாகூர் கோட்டை

9
00:00:43,039 --> 00:00:45,369
இது 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. யார்

10
00:00:45,370 --> 00:00:46,580
இந்த கட்டிடத்தை கட்டினார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா?

11
00:00:46,877 --> 00:00:49,637
ஆம்! இதனை கசினியின் மகுமூதுவால் கட்டப்பட்டது

12
00:00:49,838 --> 00:00:52,758
17ஆம் நூற்றாண்டில் இது முழுவதுமாக மீண்டும் கட்டப்பட்டது

13
00:00:53,022 --> 00:00:54,962
19ஆம் நூற்றாண்டில் முதல் நாற்பது வருடங்கள்

14
00:00:55,104 --> 00:00:56,384
யார் இங்கு வாழ்ந்தார்கள்?

15
00:00:56,608 --> 00:00:58,998
சீக்கிய பேரரசை நிறுவிய, மகாராஜா இரஞ்சித் சிங்.

16
00:00:59,202 --> 00:01:02,592
பாங்கி மிசிலிடம் இருந்து 

17
00:01:02,638 --> 00:01:04,718
லாகூரை 1799 இல் எடுத்துக்கொண்ட பிறகு,

18
00:01:04,737 --> 00:01:06,657
அவர் இங்கே வாழ ஆரம்பித்தார்.

19
00:01:11,071 --> 00:01:14,231
அருமை சாம்! நீ இன்றைக்கு அசத்துகிறாய்.

20
00:01:14,335 --> 00:01:16,455
பின்னர் ஆங்கிலேய அரசு பஞ்சாபை உரிமைபடுத்திக்கொண்ட பிறகு

21
00:01:16,476 --> 00:01:18,226
இக்கோட்டை அவர்களுக்கு சென்றது.

22
00:01:23,139 --> 00:01:25,969
அடுத்த சின்னங்கள் குருத்வார தேர சாஹிப் மற்றும்

23
00:01:25,969 --> 00:01:27,999
இரஞ்சித் சிங்கின் சமாதி.

24
00:01:30,838 --> 00:01:33,188
ஸாமுக்கு இதைப்பற்றியும் தெரியும் என்று பந்தயம் கட்டுகிறேன்! ஹா ஹா!

25
00:01:36,437 --> 00:01:38,497
இது ஒரு சிக்கிய குருவுடன் தொடர்பு கொண்டது

26
00:01:38,828 --> 00:01:40,808
அது வெளிப்படையாக தெரிகிறது! ஆனால் எந்த குரு

27
00:01:40,967 --> 00:01:42,887
மேலும் அதன் வரலாறு என்ன?

28
00:01:43,183 --> 00:01:45,493
இந்த இடத்தில் தான் 1606இல் ஐந்தாவது சீக்கிய,

29
00:01:45,842 --> 00:01:47,972
குரு அர்ஜன் தேவ் அவர்கள் இறந்த இடம்.

30
00:01:48,100 --> 00:01:50,010
இதன் பின் இரஞ்சித் சிங்கின் சமாதி

31
00:01:50,161 --> 00:01:52,301
இந்த இடத்தில் தான் அவர் 19ஆம் 

32
00:01:52,347 --> 00:01:53,457
நூற்றாண்டில் எரிக்கப்பட்டார்.

33
00:01:53,914 --> 00:01:55,894
அற்புதம்! நம்மில் ஒரு வரலாற்று நிபுணர்

34
00:01:56,035 --> 00:01:57,575
இருப்பது போல் தோன்றுகிறது.

35
00:02:20,737 --> 00:02:21,467
இது... ?

36
00:02:21,717 --> 00:02:24,217
மிக அழகு! எனது மனதை நிறைவடையச் செய்கிறது.

37
00:02:25,821 --> 00:02:27,511
இதுதான் பாதுஷா பள்ளிவாசல்.

38
00:02:27,655 --> 00:02:30,765
இதை கட்ட 1671ஆம் ஆண்டு ஔரங்கசீப்

39
00:02:30,840 --> 00:02:32,810
மராட்டிய அரசர் சத்ரபதி சிவாஜியை 

40
00:02:32,863 --> 00:02:34,763
வெற்றி பெற்றதின் சின்னமாக கட்ட ஆணையிட்டார்

41
00:02:38,341 --> 00:02:39,241
மிகச் சரி, பிங்கி!

42
00:02:39,345 --> 00:02:41,865
இது பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய பள்ளிவாசல்.

43
00:02:45,670 --> 00:02:47,830
நாம் அடுத்து செல்லும் இடம் ஹஃஜுரி பக் பரதரி.

44
00:02:47,957 --> 00:02:50,177
இதை, 1818இல் சீக்கிய ஆட்சியாளர்

45
00:02:50,318 --> 00:02:52,108
மகாராஜா இரன்ஜித் சிங்

46
00:02:52,188 --> 00:02:53,838
சுஜ ஷா துர்ரனியிடம் இருந்து 1813இல் கோகினூர் வைரத்தை

47
00:02:53,890 --> 00:02:55,300 
கைப்பற்றியதை கொண்டாடுவதற்காக கட்டியது.

48
00:02:58,492 --> 00:02:59,622
இது மாயம் போல் உள்ளது.

49
00:02:59,760 --> 00:03:02,160
மொத்தம் நான்கு சின்னங்கள் நம்மை

50
00:03:02,191 --> 00:03:04,521
அனைத்து பகுதியிலும் சுற்றியுள்ளது.

51
00:03:15,062 --> 00:03:16,982
ஸேம்! ஸேம்! உனக்கு எப்படி எல்லாம் தெரிகிறது? 

52
00:03:17,782 --> 00:03:19,642
எனக்கு மட்டும்தான் எதுவும் தெரியவில்லையா?

53
00:03:23,287 --> 00:03:24,637
நான் உனக்கு சொல்கிறேன்! இது மிகவும் சுலபம்.

54
00:03:24,888 --> 00:03:27,748
விக்கிபீடியா அணைத்து கேள்விகளுக்கும் பதிலை கொண்டுள்ளது

55
00:03:28,041 --> 00:03:30,361
நாள் முழுவது அவன் விக்கிப்பீடியாவை பயன்படுத்துவதை நான் பார்த்தேன்

56
00:03:30,513 --> 00:03:31,783
பிரமிப்பாக உள்ளது!

57
00:03:41,719 --> 00:03:43,629
நமது வரலாறு, புவியியல் மற்றும் அறிவியல் பாடங்களைப் பற்றி

58
00:03:43,749 --> 00:03:46,559
தெரிந்துகொள்ள நான் விக்கிபீடியாவை பயன்படுத்துகிறேன்.

59
00:03:46,828 --> 00:03:49,198
இதில் சிறந்த விசயம் என்ன தெரியுமா?

60
00:03:49,290 --> 00:03:51,000
இது பஞ்சாபியிலும் கிடைக்கிறது!!

61
00:03:52,697 --> 00:03:55,047
விக்கிப்பீடியா என்னும் இலவச கலை களஞ்சியத்தில்

62
00:03:55,166 --> 00:03:57,466
உலவுவது என்பது கற்றபதாகும்!