Tamil subtitles for clip: File:Jana Gana Mana instrumental.ogg
Jump to navigation
Jump to search
1 00:00:00,000 --> 00:00:04,398 இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற 2 00:00:04,416 --> 00:00:07,805 நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய் 3 00:00:08,000 --> 00:00:13,213 நின் திருப்பெயர் பஞ்சாபையும், 4 00:00:13,246 --> 00:00:17,275 சிந்துவையும், கூர்ச்சரத்தையும், மராட்டியத்தையும், 5 00:00:17,678 --> 00:00:22,217 திராவிடத்தையும், ஒரிசாவையும், 6 00:00:22,241 --> 00:00:26,239 வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது 7 00:00:26,663 --> 00:00:31,135 நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் 8 00:00:31,204 --> 00:00:35,556 எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் 9 00:00:35,597 --> 00:00:40,039 இன்னொலியில் ஒன்றுகிறது; 10 00:00:40,331 --> 00:00:44,696 இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது 11 00:00:44,763 --> 00:00:48,812 அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன 12 00:00:48,900 --> 00:00:56,293 இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு 13 00:00:56,747 --> 00:01:02,062 வெற்றி! வெற்றி! வெற்றி!