Tamil subtitles for clip: File:Hatikvah instrumental.ogg
Jump to navigation
Jump to search
1 00:00:00,093 --> 00:00:06,538 நெஞ்சம் துடிப்பது நிற்கும் வரை, 2 00:00:06,777 --> 00:00:13,305 யூதனின் உயிர் என்றென்றும் ஏங்கும், 3 00:00:13,477 --> 00:00:20,513 அங்கே கிழக்கின் எல்லையை நோக்கியே, 4 00:00:21,034 --> 00:00:27,761 கண்கள் சியோனை வாஞ்சையுடன் பார்க்கும்; 5 00:00:28,257 --> 00:00:34,784 எங்கள் நம்பிக்கை மறையவில்லை, 6 00:00:35,231 --> 00:00:42,025 ஈராயிரம் ஆண்டுகள் கடந்த நம்பிக்கை, 7 00:00:42,479 --> 00:00:48,808 எம்மண்ணில் விடுதலை பெற்று வாழ, 8 00:00:49,542 --> 00:00:56,255 சியோனின் மண் எருசேலத்திலே. 9 00:00:57,022 --> 00:01:03,239 எம்மண்ணில் விடுதலை பெற்று வாழ, 10 00:01:04,258 --> 00:01:12,993 சியோனின் மண் எருசேலத்திலே.