File:யாழ் வரதராஐப் பெருமாள் கோயில்.jpg

From Wikimedia Commons, the free media repository
Jump to navigation Jump to search

Original file(800 × 1,066 pixels, file size: 319 KB, MIME type: image/jpeg)

Captions

Captions

VILLAGE'S PUMP

Summary

[edit]
Description ஆலைய வரலாற
Date
Source யாழ் வரதராஐப் பெருமாள் கோயில்.jpg
Author Mohanalingam
                                        யாழ்.வரதராஜப் பெருமாள் கோவில்
                                                        ஆலைய வரலாறு
வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் கோவில் யாழ்நகரில் வைத்தியசாலையின் கிழக்குப் பக்கமாக சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் 1665 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. ஆலயத்தின் முதலாவது கொடியேற்றம் 1878 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆலய மணிக்கோபுரம் 1971 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆலயத்தில் கிழக்கு வீதியில் உள்ள லக்-ஷ்மி நாராயணன் கல்யாண மண்டபம் 2000ஆம் ஆண்டளவில் அன்றைய ஆலய அறங்காவலர் சிவலோகநாதன் தலைமையில் கட்டப்பட்டு பாலசிங்கம் அவர்களால் 26 ஆகஸ்டு 2000 இல் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
இந்த ஆலயத்தின் இரண்டாவது கோபுரம் 1971 ஆண்டு கட்டப்பட்டது. இது 2003 ஆம் ஆண்டில் புனருத்தாபரணம் செய்யப்பட்டது. ஆலயத்தின் தேரடியில் உள்ள அனுமார் விக்கிரகம் 2003 ஆம் ஆண்டு வைக்கப்பட்டது.

| நன்றி வணக்கம்

Kanagasingam Mohanalingam→


Licensing

[edit]
I, the copyright holder of this work, hereby publish it under the following license:
w:en:Creative Commons
attribution share alike
This file is licensed under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license.
You are free:
  • to share – to copy, distribute and transmit the work
  • to remix – to adapt the work
Under the following conditions:
  • attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
  • share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same or compatible license as the original.

File history

Click on a date/time to view the file as it appeared at that time.

Date/TimeThumbnailDimensionsUserComment
current15:42, 14 September 2022Thumbnail for version as of 15:42, 14 September 2022800 × 1,066 (319 KB)K.Mohanalingam (talk | contribs)Uploaded a work by k.Mohalingam from Owner with UploadWizard

There are no pages that use this file.

Metadata