File:எலுமிச்சை நீலன் - Lime blue - Chilades lajus.jpg
Original file (4,455 × 2,970 pixels, file size: 4.98 MB, MIME type: image/jpeg)
Captions
Summary
[edit]Descriptionஎலுமிச்சை நீலன் - Lime blue - Chilades lajus.jpg |
English: Chilades lajus , the lime blue, is a small butterfly found in India, Sri Lanka, Myanmar, Taiwan, Hong Kong, Hainan, Mangulam Island, Sulawesi and the Philippines that belongs to the lycaenids or blues family.
POP : Tamil Nadu, India
தமிழ்: எலுமிச்சை நீலன் இந்தியாவில் பரவலாக காணப்படும் நீலன்கள் குடும்பத்தை சேர்ந்த சிறு வண்ணத்துப்பூச்சி ஆகும். இவை இந்தியா, இலங்கை, மியான்மர், தாய்வான், ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.
இவற்றின் சிறகளவு 26-30 மிமீ வரை இருக்கும். ஆண் பூச்சிகளின் சிறகின் மேற்புறம் ஊதா கலந்த நீல நிறத்துடன் காணப்படும். வெளி விளிம்பு பகுதியில் பழுப்பு கலந்த கருப்பு நிற பட்டை ( சில வேளைகளில் மங்கிய நிறத்தில் காணப்படலாம் ) காணப்படும். பெண் பூச்சிகளின் சிறகின் மேற்புறம் பழுப்பு நிறத்திலும், சிறகின் அடித்தள பகுதியில் சிறிது ஊதா நீல நிறம் கலந்தும் காணப்படும். ஆண் மற்றும் பெண் பூச்சிகளின் சிறகின் அடிப்புறம் வெளிர் பழுப்பு நிறத்ததுடன், கரும்புள்ளிகள் மற்றும் பழுப்பு திட்டுகள் கொண்டிருக்கும். முன் மற்றும் பின் சிறகின் அடிப்புறத்தில் சிறகின் வெளி விளிம்பிற்கு சற்று கீழே இரு கரும்புள்ளிகள் இணைந்து ஆங்கில எழுத்து "L" போன்ற வடிவத்தில் அமைந்திருக்கும். இப்புள்ளிகளை கொண்டு பெரும்பாலான நேரங்களில் இவற்றை எளிதில் அடையாளம் காணலாம். சூரிய ஒளியை அதிகம் நாடி இருப்பவை. திறந்த வெளிகளில் சிறகை விரித்து வெயில் காய்வதை காணலாம். புல்வெளிகளிலும், இவற்றின் உணவு தாவரங்களான தேசி மற்றும் மாதுளை உள்ள இடங்களில் இவற்றை பெரும்பாலும் காணமுடியும். |
Date | |
Source | Own work |
Author | Sathya K Selvam |
Licensing
[edit]- You are free:
- to share – to copy, distribute and transmit the work
- to remix – to adapt the work
- Under the following conditions:
- attribution – You must give appropriate credit, provide a link to the license, and indicate if changes were made. You may do so in any reasonable manner, but not in any way that suggests the licensor endorses you or your use.
- share alike – If you remix, transform, or build upon the material, you must distribute your contributions under the same or compatible license as the original.
File history
Click on a date/time to view the file as it appeared at that time.
Date/Time | Thumbnail | Dimensions | User | Comment | |
---|---|---|---|---|---|
current | 02:16, 27 August 2018 | 4,455 × 2,970 (4.98 MB) | Sathya K Selvam (talk | contribs) | User created page with UploadWizard |
You cannot overwrite this file.
File usage on Commons
The following page uses this file:
Metadata
This file contains additional information such as Exif metadata which may have been added by the digital camera, scanner, or software program used to create or digitize it. If the file has been modified from its original state, some details such as the timestamp may not fully reflect those of the original file. The timestamp is only as accurate as the clock in the camera, and it may be completely wrong.
Exposure time | 1/200 sec (0.005) |
---|---|
F-number | f/8 |
Lens focal length | 55 mm |
Orientation | Normal |
Horizontal resolution | 350 dpi |
Vertical resolution | 350 dpi |
Software used | Digital Photo Professional |
File change date and time | 11:06, 26 August 2018 |
Y and C positioning | Centered |
Meaning of each component |
|
APEX shutter speed | 7.625 |
APEX aperture | 6 |
APEX exposure bias | 0 |
DateTime subseconds | 05 |
Supported Flashpix version | 1 |
Color space | sRGB |
Custom image processing | Normal process |
Exposure mode | Manual exposure |
Scene capture type | Standard |
GPS tag version | 2.3.0.0 |
Rating (out of 5) | 0 |